முக்கிய செய்திகள்

காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் : முதல்வர் எடப்பாடி பேட்டி..


உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தாக வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் என்றார். மாதாந்திர அடிப்படையில் காவிரியில் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடங்குகளில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.