கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் காரைக்கால் எல்லைக்கு வந்தடைந்தது. காரைக்காலில் உள்ள நூல் ஆற்றுக்கு வந்த காவிரி நீரை முதல்வர் நாராயணசாமி மலர் தூவி வரவேற்றார். அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரும் காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
