முக்கிய செய்திகள்

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவு..

காவிரியில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டது.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவஜிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று

ஜீன் மற்றும் ஜீலை மாதறதிற்கான நீரை மழை அளவைப் பொறுத்து திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.