காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தஞ்சை, திருவாரூர். நாகை, கடலூர், புதுக்கோட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும்.

வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும் என மசோதா நிறைவேறியது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பழனிசாமி நேற்று (பிப்.,19) தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில்,

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து, இந்த மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

மேலும், ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல்,

தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்படும் என்றும்,

தனது தலைமையில் அந்த அமைப்பு செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM

Recent Posts