முக்கிய செய்திகள்

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புக்கான கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக்…


சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புக்கான கணக்கு பதிவியல் பாடத்துக்கான வினாத்தாள் வாட்ஸப்பில் வெளியானது பற்றி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார். வினாத்தாளை வெளியிட்டோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அப்போது எச்சரித்தார்.