முக்கிய செய்திகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..


கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு இல்லையென தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.