சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு..

மத்திய பாடத்திட்டங்களைக் கொண்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.cbsc.nic.in, www.cbsc.results.org vஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம், மே 3வது வாரம் வெளியடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போதே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது