சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியீடு..

சிபிஎஸ்இ 10,மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.
கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை

இன்று மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.