முக்கிய செய்திகள்

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது


சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. 12 பேரில், 9 பேர் 18 வயதிற்கும் குறைவானார்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக ஜார்கண்ட் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது.