முக்கிய செய்திகள்

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எல். மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி…

கரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரிதது வரும் நிலையில் கரோனா நிவாணத்தில் செயல்பட்ட பலருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக எம்எல்ஏ கே.எல் மஸ்தானுக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்து வரப்படுகிறது.

திமுகவைச் சேர்ந்த செய்யூர் அரசு மற்றும் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், அதிமுக அமைச்சர் அன்பழகள்,ஸ்ரீபெரும்புதுார் எமஎல்ஏ பழனி ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி எம்எல்ஏ அன்பழகன் கரோனா தொற்றால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.