
அரசு வேலை தேடுபவரா நீங்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் நீங்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளர் பணிக்கு 1000 காலிப் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும் https://www.centralbankofindia.co.in/sites/default/files/_Notification%20_RECRUITMENT-OF-MANAGERS-IN-MMGS-II-IN-MAINSTREAM.pdf
