வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத் கைது..

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சர் வழக்கில் வேணுகோபால் துாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.3250 கோடி கடன் வழக்கில் வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வி.என்.தூத்தை சிபிஐ கைது செய்துள்ளது

முன்னதாக வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.3250 கோடி கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் கோச்சர் கைது செய்யப்பட்டார்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு…

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து …

Recent Posts