முக்கிய செய்திகள்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேட் நிர்வாகம்,பொருளாதார கொள்கைகள் துறைகளில் வல்லுநர்.