
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் அளித்தள்ளார்.
மத்திய பெண்கள் ஆணைய தலைவராக நியமிப்பதாக கூறி, ம்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் வழக்கு தொடர்ந்துள்ளார்.