பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் மனு..

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் தங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில்  டிடிவி தினகரன் மனு அளித்துள்ளார்.

குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது.