முக்கிய செய்திகள்

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்….


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் தொடரின் 10வது நாளான இன்று 50மீ. ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார். மேலும் 52 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது.