காமன்வெல்த் : பாட்மிண்டனில் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு வெள்ளி..


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி  ஸ்ரீகாந்த் மலேசிய வீரரிடம் தங்கப்பதகத்தை இழந்தார். கிடாம்பிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.