காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். 86.478 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார் நீரஜ் சோப்ரா. இதுவரை மொத்தம் 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கத்துடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.