முக்கிய செய்திகள்

காமன்வெல்த்: மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி..


காமன்வெல்த் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைந்துள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.