முக்கிய செய்திகள்

காமன்வெல்த் : மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ​வினேஷ் போகட் தங்கப்பதக்கம்..


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் தொடரின் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ​வினேஷ் போகட் தங்கப்பதக்கம் வென்றார். 50 கிலோ பெண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.