முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு-மதுரை இடையே புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்..


புத்தாண்டு, மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை முன்னிட்டு செங்கல்பட்டு-மதுரை இடையே தஞ்சை, கடலூர் வழியாக டிச.30, ஜன. 2, 6, 16 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதுபோல் மதுரை – செங்கல்பட்டு இடையே தஞ்சை வழியாக டிச.29, ஜன.1, 5, 15 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை (டிச.,21) காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.