முக்கிய செய்திகள்

சென்னையில் மீண்டும் ஒரு காவலர் தற்கொலை..


சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதி வைத்துவிட்டு, தன்னைதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஞாயிறு மெரினாவில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.