முக்கிய செய்திகள்

சென்னையில் மீண்டும் மழை..

சென்னையில் இன்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில், பிற்பகலில் பெரம்பூர், செங்குன்றம், புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை திருவொற்றியூர், எண்ணூர் காசிமேடு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அயனாவரம், ராயப்பேட்டை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, தலைமை செயலலகம், கொடுங்கையூர், அசோக் நகர், அயனாவரம், வேப்பேரி, சென்ட்ரல், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது