முக்கிய செய்திகள்

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது…


சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி சரவணன், சிவானந்தம் ஆகிய இருவரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.