முக்கிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி..


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். ஒரு டீயின் விலை ரூ.135 காபியின் விலை ரூ.180!என்றவுடன் வாங்க மறுத்து விட்டேன்; நான் செய்தது சரியா? தவறா? என பதிவிட்டுள்ளார்.