சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.