முக்கிய செய்திகள்

சென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது….


சென்னை அண்ணா மேம்பாலம் கீழ் ரூ. 4 கோடி சிக்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.கே. நிறுவனத்தின் ரூ. 4 கோடி அண்ணா மேம்பாலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது வருமான வரித்துறை வேண்டுகோளை ஏற்று நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.