
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குசென்னை, அண்ணா சாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கலைஞர் சிலை அமைக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.