முக்கிய செய்திகள்

சென்னை அரும்பாக்கம் அருகே டிராபிக் ராமசாமி சாலை மறியல் போராட்டம்..


சென்னை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகே டிராபிக் ராமசாமி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். சாலையில் வணிகர் சங்கத்தினர் அமைத்துள்ள பேனர்களை அகற்ற வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.