முக்கிய செய்திகள்

சென்னை வங்கியில் 30 லட்சம் கொள்ளை..


சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாயிலின் பூட்டை உடைத்து உள் சென்று லாக்கரை உடைத்து 30 லட்சம் ரூபாய் கொள்ளை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளையில் வங்கி துப்புரவு பணியாளருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.