முக்கிய செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்

 


சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடற்கரை மணல் பரப்பில் உள்ள கடைகளை மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.