முக்கிய செய்திகள்

சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து..


சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் 3வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.