சென்னையில் இ.கம்யூ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.ராஜா, மாநில செயலாளர் திரு.இரா முத்தரசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்’.

இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.