கடந்த ஒருவாரமாக பெய்து வந்த தொடர்மழையால் சென்னை நகரமே தண்ணீரில் மிதந்தது. மக்களின் இயல்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று சற்று ஓய்ந்திருந்த மழை இன்று காலை முதல் மீண்டும் தியாகராய நகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், கிண்டி, குரோம்பேட்டை,வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
