சென்னையிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கம்….

சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இதே போல் சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மற்றொரு விமானமும் இயந்திர கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது.