முக்கிய செய்திகள்

சென்னை: குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை கடும் உயர்வு: வைகோ கண்டனம்

குடிநீர் பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை தனியார் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச் செயராளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.