முக்கிய செய்திகள்

சென்னை பொருளாதார நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்..


அன்னிய செலாவாணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானர். கடந்த 4 மாதங்களாக குறுக்கு விசாரணை நடைபெறாமல் இருப்பதால் தினகரன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.