சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..


வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். கார்த்தி சிதம்பரம், நளினி, ஸ்ரீநிதி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்து வாங்கி குவித்ததாக புகார் எழுந்ததையடுத்து வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


 

மிரட்டல் போக்கை தமிழக ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் : வைகோ கண்டனம்

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..

Recent Posts