முக்கிய செய்திகள்

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை மீனவர்கள் போராட்டம்..


ஒகி புயலால் பாதிக்கப்பட்டு மயாமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை நொச்சி குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தலைமை செயலகம் நோக்கி ஊர்வலகமாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.