முக்கிய செய்திகள்

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…


ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.