முக்கிய செய்திகள்

சென்னை மழை வெள்ளம் : நடிகர் விஷால் உதவி எண் அறிவிப்பு ..

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் விஷால் வடபழனியில் உள்ள தனது ஆபிசில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் உதவிக்கு: 8939226847,9884745672 எண்ணில் தொடர்பு கொள்ள தொடர்பு எண்ணும் அறிவித்துள்ளார்.