சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் கனமழை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
