முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவியேற்பு…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாஹி பதிவு ஏற்கிறார்.