சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகில் ரமானி மாறியதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு
புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே. மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிசியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறார் ஏ.கே.மிட்டல்