முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு


கொலிஜியம் பரிந்துரையின் படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 6 புதிய நீதிபதிகளான எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், ட்டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் பதவி ஏற்றனர்.தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.