முக்கிய செய்திகள்

சென்னை எனக்கு இரண்டாவது வீடு: தோனி பெருமிதம்..


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் இங்குதான் பதிவு செய்தேன்’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் தோனி.