சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னல் உடன் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களிலும் இன்று இடி மின்னல் உடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அக். 21, 25, 28-ம் தேதி என 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

2021-2022 ஆம் ஆண்டுக்கான பி.இ,பி.டெக்., 2ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு..

Recent Posts