சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பரப்புரை…

சென்னை கொளத்தூரில் வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை  செய்தார்.

கொளத்தூர் தென் பழனி நகரில் வேட்பாளர் கலாநிதிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.