
சென்னை- மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டப்படும் -மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நெடுஞ்சாலைத்துறையின் 75-வது பவள விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதுபோல் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு சின்ன கலைவானர் விவேக் சாலை என அழைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.