முக்கிய செய்திகள்

சென்னையில் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் : கமல் அறிவிப்பு…


மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கமலஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.